Thursday, June 30, 2011

அகோரிகள் யார்? என்ன செய்கிறார்கள்?

சிவனின் மைந்தர்கள் என கூறி கொண்டு கங்கை நதியின் இடுகாடுகளில் வாழ்ந்து வருபவர்கள் .. இவர்களை பற்றி இவர்கள் தான்தோன்றி தனமாக சுற்றி கொண்டு இருப்பதாய் "நான் கடவுள் "படத்தை பார்த்தவர்கள் அறிந்து இருப்பார் . ஆனால் அந்த படத்தில் சொல்லாத சில விஷயமும் உண்டு அதனை தெரிந்து கொண்டால் தான் நீங்கள் அகொரியின் வாழ்கையை பற்றி முளுமையாக அறிய கீளுள்ள கானொளியைக் பார்க்க:

Thursday, June 30, 2011 by V.K Vimalaranjan · 0

Wednesday, June 29, 2011

Similarity Between Tamil and Korean Languages - தமிழுக்கும் கொரிய மொழிக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகள்!





Similarity Between Tamil and Korean Languages explained by a Korean during World Classical Tamil Conference 2010.


தமிழுக்கும் கொரிய மொழிக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகள் தமிழ்ச் செம்மொழி மானாட்டின்போது கொரிய ஆராட்சியாளரால் எடுத்துரைக்கப்படுகிறது


About 600 years before the Korean language was invented using tamil Language Script and Chinese Language Letters.

கொரிய மொழியானது சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மொழி உச்சரிப்புகளையும் சீன மொழி எழுத்துருக்களையும் கொண்டு உருவாக்கப்பட்டதாம்.

Wednesday, June 29, 2011 by V.K Vimalaranjan · 0

Designed By: Buzz Web Builders